Friday, April 5, 2024

Youtube Videos

Tuesday, June 16, 2020

எனது பதில்கள் எப்படி இருக்கும் ?

ஆயிரம் புத்தகம் படித்த அதிமேதாவி தனம் போல் அல்லாமல் , அன்றாட மக்களின் இயல்பு வாழ்க்கையில் இருந்து பார்க்கும் பார்வை எனது பதிலாக இருக்கும் ... அதாவது துறை சார்ந்த பதிலாகவோ , துல்லியமாக ஆராய்ச்சி செய்தோ அல்லாமல் , சாமானியன் பார்வையில் அமைந்து இருக்கும் ...!

TWO HOUR